விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்
இன்று 21/2/2021 கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தட்டான் குளம் பகுதியில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு திடலில் இளைஞர்களிடம் விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது
Comments
Post a Comment