கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா
கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நாளை காலை 9 மணி அளவில் சூலை மார்க்கெட் அருகில் நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்