Posts

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

Image
அனைவருக்கும் வணக்கம் இன்று போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் #Antidrugsday இந்த தினத்தில் நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக நமது சென்னையில் மிக மோசமாக வளர்ந்து நிற்கும் அசுரனாக நாம் பார்ப்பது இந்த போதை பழக்கம் இந்த மாபெரும் அசுரனை அழிக்க நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பு இந்த நாளில் DRUGS FREE CHENNAI #DRUGS_FREE_CHENNAI  என்ற இயக்கத்தை தொடங்கி அடுத்த மூன்று மாதத்தில் இதற்கான வேலையை முழுமூச்சில் செய்ய திட்டமிட்டு உள்ளோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த முயற்சியில் அனைவரும் ஒன்று திரண்டு பணியாற்ற வாரீர் வாரீர் வாரீர் என்று அன்போடு அழைக்கிறேன் J.லோகேஷ் குமார் நிறுவனர் & தலைவர் கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா

Image
கைகளை உயர்த்துவோம்  அமைப்பு மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால்பந்தாட்ட பயிற்சி பள்ளி சார்பில்   இன்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கே எம் கார்டன் விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து   அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு வழங்கப்பட்டது

இன்று காலை புளியந்தோப்பு நேரு நகர் பொது நல மன்றம் சார்பில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டோம்

Image
இன்று காலை புளியந்தோப்பு நேரு நகர் பொது நல மன்றம் சார்பில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டோம்   மாநிலத் தலைவர் திரு லோகேஷ் குமார் அவர்களுக்கும்  பொருளாளர் திரு நந்தகுமார் அவர்களுக்கும் தலைமை ஆலோசகர் திரு ராமு அவர்களுக்கும் மாவட்டத் தலைவர் திரு ரவி மற்றும் சிவா அவர்களுக்கும் மற்றும்  அமைப்பின் நிர்வாகிகளுக்கும்   மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து இந்த பொன்னான விழாவில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளித்த ஊர் பொதுமக்களுக்கும் நேரு நகர் பொது நல மன்றம் நிர்வாகிகளுக்கும் அன்பு தம்பி ஆனந்தராஜ் Anandraj அவர்களுக்கும் சிவசங்கர் Siva Sankar அவர்களுக்கும் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

Image
இன்று  பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம்  கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா

Image
கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  மாநிலத் தலைவர் லோகேஷ் குமார் அவர்கள் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து தலைமை ஆலோசகர் ராமு அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி  பொது மக்களுக்கு இலவச பொது மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நிகழ்ச்சியை முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து துவக்கி வைத்தனர்  இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் நந்தகுமார் முதன்மை தலைமை ஆலோசகர் திரு சங்கர் திருநங்கை டாக்டர் ஆனந்தி அம்மா மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா வட சென்னை மாவட்ட தலைவர் திரு ரவி மாநில நிர்வாகிகள் திரு நிவேஷ் R.மோகன் v.மோகன் மகேஷ்  ஜெய் சிவசங்கர் மற்றும் வட்ட தலைவர் திரு திலீப்  யுவராஜ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் உடன் இருந்தனர் இந்நிகழ்ச்சியில்  பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா

Image
கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம்  நாளை காலை 9 மணி அளவில் சூலை மார்க்கெட் அருகில் நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

நீதி வேண்டும் நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

Image
நீதி வேண்டும் நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் #justice4srimathi #justiceforsrimathi #DMK #MKSTALIN #SRIMATHI