அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக
அனைவருக்கும் வணக்கம் நாளை ஏப்ரல் 14 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக நிகழ்ச்சி 1 காலை 9:30 மணி அளவில் வடசென்னை மாவட்ட தலைவர் திரு ரவி அவர்கள் தலைமையில் 72 வது வட்ட தலைவர் திரு கௌதம் அவர்கள் ஏற்பாட்டில் கன்னிகா புறத்தில் ஐயா பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து நமது அமைப்பின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டுள்ளது நிகழ்ச்சி 2 9:30 மணிக்கு கே எம் கார்டன் விளையாட்டு மைதானம் அருகிலுள்ள புரட்சியாளர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிலம்பாட்டம் தற்காப்பு கலை செய்து ஊர்வலமாக சென்று 6-வது தெருவில் நமது தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் திருவுருவ படம் மாலை அணிவித்து நமது அமைப்பின் கொடியை ஏற்றி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது