Posts

Showing posts from July, 2022

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

Image
இன்று  பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம்  கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா

Image
கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  மாநிலத் தலைவர் லோகேஷ் குமார் அவர்கள் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து தலைமை ஆலோசகர் ராமு அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி  பொது மக்களுக்கு இலவச பொது மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நிகழ்ச்சியை முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து துவக்கி வைத்தனர்  இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் நந்தகுமார் முதன்மை தலைமை ஆலோசகர் திரு சங்கர் திருநங்கை டாக்டர் ஆனந்தி அம்மா மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா வட சென்னை மாவட்ட தலைவர் திரு ரவி மாநில நிர்வாகிகள் திரு நிவேஷ் R.மோகன் v.மோகன் மகேஷ்  ஜெய் சிவசங்கர் மற்றும் வட்ட தலைவர் திரு திலீப்  யுவராஜ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் உடன் இருந்தனர் இந்நிகழ்ச்சியில்  பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா

Image
கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம்  நாளை காலை 9 மணி அளவில் சூலை மார்க்கெட் அருகில் நடைபெறுகிறது அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் 

நீதி வேண்டும் நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

Image
நீதி வேண்டும் நீதி வேண்டும் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் #justice4srimathi #justiceforsrimathi #DMK #MKSTALIN #SRIMATHI 

கைகளை உயர்த்துவோம் அமைப்பு நடத்தும் உங்களுக்காக உங்கள் வீடுகளில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்கள் குறைகள் தீர்க்க

Image
கைகளை உயர்த்துவோம் அமைப்பு உங்கள் வீட்டு பிள்ளைகள் நிகழ்ச்சியை துவக்கி பல்வேறு இடங்களில் வீடுவீடாக சென்று பொது மக்களை சந்தித்து அவர்களை நின்னல்களையும் கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் கேட்டு அறிந்து  அவர்களின் பிரச்சனைகள துறை ரீதியாகவும் அதிகாரிகளிடமும் சட்ட ரீதியாகவும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் உங்கள் பகுதியில் உங்கள் குறை கேட்கும் மையம் அமைக்க தொடர்பு கொள்ளவும்

கைகளை உயர்த்துவோம் அமைப்பு நடத்தும் உங்களுக்காக உங்கள் வீடுகளில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்கள் குறைகள் தீர்க்க

Image
கைகளை உயர்த்துவோம் அமைப்பு மக்கள் குறைகளை தீர்க்க   வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க . உங்களுக்காக உங்கள் வீடுகளில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் என்ற புதிய திட்டத்தை துவங்கி உள்ளது  இன்று முதற்கட்டமாக ஆரம்பித்து பல்வேறு தரப்பட்ட மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து உள்ளோம். அவற்றை துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தீர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது  உயர்த்துவோம் உயர்த்துவோம் கைகளை உயர்த்துவோம்