Posts

Showing posts with the label விழிப்புணர்வு பிரட்சாரங்கள்

விவசாயிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்

Image
விவசாயிகளுக்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக (5/02/2021) மத்திய சென்னை மாவட்டத்தில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா அவர்களின் தலைமையில் 3 மக்கள் விரோத வேளாண் சட்டத்தையும் மத்திய அரசின் விவசாயிகளை அடக்குமுறையும் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இறுதித் தருணத்தில் நானும் கலந்து கொண்டேன்