அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக
அனைவருக்கும் வணக்கம்
நாளை ஏப்ரல் 14 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக
நிகழ்ச்சி 2
9:30 மணிக்கு கே எம் கார்டன் விளையாட்டு மைதானம் அருகிலுள்ள புரட்சியாளர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து
சிலம்பாட்டம் தற்காப்பு கலை செய்து ஊர்வலமாக சென்று 6-வது தெருவில் நமது தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் திருவுருவ படம் மாலை அணிவித்து
நமது அமைப்பின் கொடியை ஏற்றி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டுள்ளது
Comments
Post a Comment