அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக நிகழ்ச்சி
அனைவருக்கும் வணக்கம்
நாளை ஏப்ரல் 14 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக
நிகழ்ச்சி 1
காலை 9:30 மணி அளவில் வடசென்னை மாவட்ட தலைவர் திரு ரவி அவர்கள் தலைமையில் 72 வது வட்ட தலைவர் திரு கௌதம் அவர்கள் ஏற்பாட்டில் கன்னிகா புறத்தில்
ஐயா பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து நமது அமைப்பின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment