கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழா

கைகளை உயர்த்துவோம் அமைப்பின் நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு

 மாநிலத் தலைவர் லோகேஷ் குமார் அவர்கள் அமைப்பின் கொடியை ஏற்றி வைத்து புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து தலைமை ஆலோசகர் ராமு அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி

 பொது மக்களுக்கு இலவச பொது மருத்துவ சிகிச்சை மற்றும் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நிகழ்ச்சியை முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து துவக்கி வைத்தனர்



 இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் நந்தகுமார் முதன்மை தலைமை ஆலோசகர் திரு சங்கர் திருநங்கை டாக்டர் ஆனந்தி அம்மா மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா வட சென்னை மாவட்ட தலைவர் திரு ரவி மாநில நிர்வாகிகள் திரு நிவேஷ் R.மோகன் v.மோகன் மகேஷ்  ஜெய் சிவசங்கர் மற்றும் வட்ட தலைவர் திரு திலீப்  யுவராஜ் மற்றும் பலர் நிகழ்ச்சியில் உடன் இருந்தனர் இந்நிகழ்ச்சியில்

 பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்






Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா