கைகளை உயர்த்துவோம் அமைப்பு நடத்தும் உங்களுக்காக உங்கள் வீடுகளில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்கள் குறைகள் தீர்க்க

கைகளை உயர்த்துவோம் அமைப்பு மக்கள் குறைகளை தீர்க்க 

 வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை கேட்டு அவற்றை தீர்க்க . உங்களுக்காக உங்கள் வீடுகளில் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் என்ற புதிய திட்டத்தை துவங்கி உள்ளது

 இன்று முதற்கட்டமாக ஆரம்பித்து பல்வேறு தரப்பட்ட மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து உள்ளோம். அவற்றை துறை ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தீர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 

உயர்த்துவோம் உயர்த்துவோம் கைகளை உயர்த்துவோம்

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா