கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா
கைகளை உயர்த்துவோம் அமைப்பு மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால்பந்தாட்ட பயிற்சி பள்ளி சார்பில்
இன்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கே எம் கார்டன் விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து
அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசு வழங்கப்பட்டது
Comments
Post a Comment