இன்று காலை புளியந்தோப்பு நேரு நகர் பொது நல மன்றம் சார்பில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டோம்

இன்று காலை புளியந்தோப்பு நேரு நகர் பொது நல மன்றம் சார்பில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சியில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டோம் 

 மாநிலத் தலைவர் திரு லோகேஷ் குமார் அவர்களுக்கும்  பொருளாளர் திரு நந்தகுமார் அவர்களுக்கும் தலைமை ஆலோசகர் திரு ராமு அவர்களுக்கும் மாவட்டத் தலைவர் திரு ரவி மற்றும் சிவா அவர்களுக்கும் மற்றும்  அமைப்பின் நிர்வாகிகளுக்கும் 


 மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து இந்த பொன்னான விழாவில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளித்த ஊர் பொதுமக்களுக்கும் நேரு நகர் பொது நல மன்றம் நிர்வாகிகளுக்கும் அன்பு தம்பி ஆனந்தராஜ் Anandraj அவர்களுக்கும் சிவசங்கர் Siva Sankar அவர்களுக்கும் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா