’இன்னும் டைம் கொடுங்க.. இல்லன்னா ஆல்பாஸ் போடுங்க’ : கோரிக்கை விடுக்கும் பிளஸ் 2 மாணவர்கள்

பிளஸ் 2 தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்வுக்கு கால அவகாசம் வழங்க மாணவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்த ஆண்டில் பள்ளிகள் பெரும்பாலான மாதங்கள் மூடியிருந்தன, இந்த சூழலில் தற்போது பிளஸ் 2 தேர்வுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் கூடுதலாக கால அவகாசம் கொடுக்கவேண்டும், இல்லையென்றால் ஆல்பாஸ் போடவேண்டும் என்று பெரும்பாலான பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/93854/give-more-time-or-all-pass-everyone---plus-2-students-demand.html
Comments
Post a Comment