விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்
இன்று (19/2/2021) கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜெமினி மேம்பாலம் அருகிலுள்ள பகுதிகளில் மாநிலச் செயலாளர் திரு ராஜா அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது
Comments
Post a Comment