விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலை குறவன் குளம் பகுதியில் மாநில செயலாளர் திரு பிரதீப் அவர்களின் தலைமையிலும் மற்றும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா அவர்கள் முன்னிலையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் திரு மகேஷ்குமார் திரு பிரபு மத்திய சென்னை மாவட்ட செயலாளர்கள் திரு திலிப் திரு மன்னார்சாமி உறுப்பினர் திரு சம்பத் அவர்களும் கலந்து கொண்டார்
Comments
Post a Comment