விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்
இன்று கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குன்றம் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட அமைப்பின் தீவிர உறுப்பினர் திரு ஜெய்குமார் அவர்களின் தலைமையில் மாநில முதன்மை பொதுச் செயலர் திரு ரவி அவர்கள் முன்னிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா அவர்களும் வட சென்னை மாவட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்களும் கலந்து கொண்டார்
Comments
Post a Comment