விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்


கைகளை உயர்த்துவோம் அமைப்பின் மாநில செயலாளர் திரு ராஜா அவர்களின் தலைமையில்  விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் ஓட்டேரியில் நடைபெற்றது வீடு வீடாக சென்று விவசாயிகள் படும் இன்னல்களையும் மத்திய அரசின் தவறான  போக்குகளை சுட்டிக்காட்டியும் மத்திய அரசு இந்த தேசத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பதை சுட்டிக்காட்டியும்  துண்டுப்பிரசுரங்களை வழங்கினோம் 







Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா