உலகின் டாப் 100 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் ஐஐடி பாம்பே, டெல்லி, மெட்ராஸ்

உலகின் தலைசிறந்த டாப் 100 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் ஐஐடி பாம்பே, டெல்லி மற்றும் மெட்ராஸ் ஆகியவை இடம் பிடித்துள்ளன. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடப்பிரிவில் உலகளவில் ஐஐடி பாம்பே 49வது இடமும், டெல்லி 54வது இடமும், மெட்ராஸ் 94வது இடமும் பிடித்துள்ளன. QS உலக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ரேங்கிங் பட்டியலில் இது வெளியாகியுள்ளது.
Massachusetts தொழில்நுட்பக் கழகம் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இது தவிர இந்தியாவில் உள்ள இன்னும் பிற கல்வி நிறுவனங்களும் இந்த பட்டியலில் மற்ற பாட பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/95115/IIT-Bombay-Delhi-and-Madras-secured-top-100-spot-in-QS-University-World-Ranking-in-the-Engineering-Category.html
Comments
Post a Comment