விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்


கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக நேற்று வட சென்னை மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  B. V. காலனி பகுதியில் மாநில பொதுச் செயலாளர் திரு சாகிர் உசேன் அவர்களின்  தலைமையிலும் மற்றும் வடசென்னை மாவட்ட செயல் தலைவர் திரு கவுதம் அவர்கள் முன்னிலையிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்  மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திரு நந்தகுமார் அவர்களும் மாநில முதன்மை பொதுச் செயலாளர் திரு ரவி  அவர்களும் கலந்து கொண்டார்


Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா