அண்ணல் அம்பேத்கர் நினைவு கோப்பை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி


கைகளை உயர்த்துவோம் அமைப்பு
பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு
 
அண்ணல் அம்பேத்கர் நினைவு கோப்பை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

போதைப்பொருளை ஒழிப்போம் சமுதாயத்தை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்!!!

2021 சட்டமன்ற தேர்தலில் 100 % வாக்குபதிவு நமது இலக்கு!!

தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை நானும் எனது குடும்பத்தாரும் எந்த வேட்பாளர் இடமும் தேர்தலில் வாக்களிக்க பணம் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதி ஏற்போம் !!ஜனநாயகம் காப்போம்!!!

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா