விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்
கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக நேற்று தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் தஞ்சாவூர் மாவட்ட தீவிர உறுப்பினர் தினேஷ் அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது
Comments
Post a Comment