விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக விழிப்புணர்வு பிரச்சாரம்
கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா அவர்கள் தலைமையிலும் மாநில முதன்மை பொதுச் செயலாளர் திரு ரவி அவர்களின் முன்னிலையிலும் மாணவர்களின் மத்தியில் விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகித்து மத்திய அரசின் தவறான கொள்கைகளைப் பற்றியும் . விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விழிப்புணர்வு செய்யப்பட்டது
Comments
Post a Comment