புதுச்சேரி பல்கலை கழகத்திற்கு 4 நாட்கள் விடுமுறை

புதுச்சேரி பல்ககலைக்கழகத்திற்கு நாளை முதல் 27ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25க்குள் விடுதிகளை காலி செய்ய வேண்டும் என பி.எச்டி மாணவர்களுக்கு புதுச்சேரி மத்திய பல்கலை கழகம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக உணவு விடுதியும் இயங்காது என பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/100100/4-days-leave-for-puducherry-university-due-to-corona-spread.html
Comments
Post a Comment