தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் வரும் மே 5-ஆம் தேதி துவங்கி 31-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித்துறை நடத்த திட்டமிட்டிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது . அதே நேரத்தில் செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் ஆரோக்கிய நலன் மீதுள்ள அக்கறையின் காரணமாக அரசு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99552/Class-Twelve-Public-Board-Examination-by-School-Education-Department-which-was-Scheduled-to-hold-from-may-5-to-may-31-has-been-postponed-by-TN-Government-due-to-COVID19-cases-hike-in-the-state.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா