சீருடை பணியாளர் உடற்தகுதித் தேர்வு ஒத்திவைப்பு!

சீருடை பணியாளர் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித்தேர்வு உள்ளிட்டத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு உடற்தகுதித்தேர்வு ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் நடத்தப்பட இருந்தது. அந்தத்தேர்வுகள் சில நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/99461/Tamil-Nadu-Uniformed-Services-Recruitment-Board-interview-and-physical-test-Postponed.html
Comments
Post a Comment