12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ்

10 ஆம் வகுப்பு மதிப்பெண், கல்விக்கட்டணம் மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/101870/10th-class-mark-andu-12-th-class-exam---minister-anbil-mahesh-answer.html
Comments
Post a Comment