'பிளஸ் 2 தேர்வுகள் ஒத்திவைக்கப்படலாம், ஆனால் ரத்து கிடையாது' - பள்ளிக்கல்வி அமைச்சர்

கொரோனா தொற்றின் பரவல் முடிந்ததும் கண்டிப்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேர்வு தொடர்பாக அதிகாரிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இதனை தெரிவித்தார். 'பிளஸ் 2 தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைவரும் கூறுகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததும் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படும்' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/102281/--2-exams-can-be-postponed-but-not-canceled-Minister-of-School-Education.html
Comments
Post a Comment