10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெயரில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

https:/apply1.tndge.org/login என்ற அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில், பள்ளி அளவில் வழங்கப்பட்டுள்ள Password-ஐ பயன்படுத்தி திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தங்கள் மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு என்றும் வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இப்பணியை மேற்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணி துவங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/106053/10th-and-11th-class-students-can-make-any-corrections-in-their-name-through-the-website.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா