பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிட்டால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை

அரசு உதவி பெறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்காவிட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை ஆணையர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.
அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை அனுப்பிவைக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/106936/Action-against-government-aided-schools-if-accreditation-is-not-renewed--Commissioner.html
Comments
Post a Comment