கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்
கடந்த இரண்டு மாதங்களாக உதவி மையம் அமைத்து இந்திய தேசம் முழுவதும் பொது மக்களுக்கு உதவி செய்து வந்துள்ளோம்
தயவுசெய்து அதிகம் பகிருங்கள்
எங்கோ இருக்கும் தமிழர்களுக்கு உதவியாயிருக்கும்
உங்கள் ஒரு பகிர்வு ஒரு உயிரை காப்பாற்றலாம்
கைகளை உயர்த்துவோம் அமைப்பு
தேசிய கோரோன உதவி மையம்
சென்னை தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் எந்த மாநிலத்தில் மாவட்டத்தில் இருந்தாலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் உடனே தொடர்புக்கு எங்கள் உதவி மையத்தை அணுகவும்
9789962468
8122330005
9941134201
Comments
Post a Comment