கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்
நமது கைகளை உயர்த்தவும் அமைப்பின் சார்பாக வடசென்னை மாவட்ட தலைவர் திரு ரவி அவர்களின் தலைமையில் இன்று காலை சர்மா நகர் மார்க்கெட் அருகில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. (03/06/21)
இந்த சேவையில் மாநில பொருளாளர் திரு நந்தகுமார் அவர்களும் மாநில முதன்மை பொதுச் செயலாளர் திரு மோகன் அவர்களும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Comments
Post a Comment