கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்

நமது கைகளை உயர்த்தவும் அமைப்பின் சார்பாக வடசென்னை மாவட்ட தலைவர் திரு ரவி அவர்களின் தலைமையில் இன்று காலை சர்மா நகர் மார்க்கெட் அருகில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


 இந்த சேவையில் மாநில பொருளாளர் திரு நந்தகுமார் அவர்களும் மாநில முதன்மை பொதுச் செயலாளர் திரு மோகன்  அவர்களும் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா