கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்
நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக தொடர்ந்து 16 -வது நாளாக
இன்று காலை மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா என்கின்ற பிரசாந்த் அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் திரு மகேஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் கசாயம் வழங்கப்பட்டது
இந்த சேவையில குருசாமி திரு ராமமூர்த்தி அவர்களும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு ராஜேஷ் என்கின்ற மன்னார்சாமி அவர்களும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment