கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்

நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில்  தொடர்ந்து 21 நாளாக சென்னையில் மதிய  உணவு   தண்ணீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு வருகிறது


நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில்  தொடர்ந்து 21 நாளாக சென்னையில் மூன்று குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் கோரோனோ தோற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உணவு கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் சாலையோரம் வசிக்கும் சொந்தங்களுக்கும் நமது அமைப்பின் சார்பில் மதிய  உணவு   தண்ணீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டு வருகிறது

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா