கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் காலகட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில்


 போராடி வரும் நமது முன் களப்பணியாளர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு
 காவல் நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் 
மக்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்து தெளித்து முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா