கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்

நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் 

மத்திய சென்னை 


வட சென்னை 


, மற்றும் திருவள்ளூர்

 மாவட்டங்கள் சார்ந்த பகுதிகளில் தொடர்ந்து 20 நாட்களாக தினமும் காலையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகிறோம்

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா