கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்
இன்று நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பாக இன்று (03/6/2021) மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சிவா மற்றும் தலைமை ஆலோசகர் திருநங்கை திருமதி ஆனந்தி அம்மா அவர்களின் தலைமையில் இரவு உணவு சமைத்து சாலையோரம் வசிக்கும் அன்பு சொந்தங்களுக்கும் கோரோணவல் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது
இதற்கு துணையாய் நின்ற குருசாமி திரு ராமமூர்த்தி அவர்களுக்கும் மாநில செயலாளர் திரு மகேஷ் அவர்களுக்கும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு திலிப் அவர்களுக்கும் திரு ராஜேஷ் என்ற மன்னார்சாமி அவர்களுக்கும் திரு முகேஷ் அவர்களுக்கும் திரு குணா அவர்களுக்கும் திரு செந்தில் அவர்களுக்கும் ஜோசப் என்கின்ற சதீஸ் அவர்களுக்கும் திரு அசோக் அவர்களுக்கும் திரு குணா அவர்களுக்கும் அன்பு தம்பி கார்த்திக் அவர்களுக்கும் மற்றும் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
Comments
Post a Comment