கொரோனா covid 19 ஊரடங்கு காலத்தில் செய்யப்பட்ட உதவிகள்
நமது கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் இன்று தொடர்ந்து 19-வது நாளாக (03/06/21)
சென்னையில் மூன்று குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் கோரோனோ தோற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உணவு கிடைக்காமல் இறந்தவர்களுக்கும் சாலையோரம் வசிக்கும் சொந்தங்களுக்கும் நமது அமைப்பின் சார்பில் மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது இதற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் ஆர்கே நகர் தொகுதி தலைவர் முகேஷ் அவர்களுக்கும் மாநில தலைமை ஆலோசகர் திரு சங்கர் அண்ணன் அவர்களுக்கும் மாநில பொருளாளர் திரு நந்தகுமார் அவர்களுக்கும் மாநிலத் துணைத் தலைவர் திரு ராமு அவர்களுக்கும் மாநில சட்ட ஆலோசகர் திரு நிறேஷ் குமார் அவர்களுக்கும் வடசென்னை மாவட்ட தலைவர் ரவி அவர்களுக்கும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சிவா என்கின்ற பிரசாந்த் அவர்களுக்கும் மாநில பொதுச் செயலாளர் ஜாகிர் உசேன் அவர்களுக்கும் அருமை நண்பர் மோகன் அவர்களுக்கும் மாநிலச் செயலாளர் திரு மகேஷ் அவர்களுக்கும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திரு திலீப் அவர்களுக்கும் திருவிக நகர் சட்டமன்ற தொகுதி தலைவர் திரு சதீஷ் என்கின்ற ஜோசப் அவர்களுக்கும் மத்திய சென்னை மாவட்ட தீவிர உறுப்பினர் திரு கார்த்திக் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
Comments
Post a Comment