ஜூலை 19ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி காலை காலை 11 மணிக்கு வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

TN 12th Result 2021 DGE TN HSE (+2) Public Exam Result Date

மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண்களை தெரிந்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/109735/Tamilnadu-Plus-two-exam-results-on-July-19.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா