சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 
கொரோனா பெருந்தொற்றால் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மதிப்பெண்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
10, 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30 சதவீதம், 12ம் வகுப்பில் நடந்த தேர்வில் 40 சதவீதம் கொண்டு மதிப்பெண் கணக்கீடு செய்யப்படுகிறது. மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்களை மாணவர்கள் www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ அறிந்து கொள்ளலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111260/CBSE-Plus-2-marks-will-be-released-today-at-2-pm.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா