2022 முதல் பாடப் புத்தகங்களில் ஒன்றிய அரசு என்றே இடம்பெறும் - திண்டுக்கல் லியோனி

2022 முதல் தமிழக அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்றே இடம்பெறும் என்று திண்டுக்கல் லியோனி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2022 முதல் தமிழக அரசின் பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்றே இடம்பெறும் என்று கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/108945/Dindigul-Leoni-said--Tamilnadu-school-books-will-carry-the-word--Union-Government--from-2022-onwards.html
Comments
Post a Comment