+2 துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ள12ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான பட்டியலின்படி தங்களுக்கு குறைவான மதிப்பெண் கிடைத்துள்ளதாக கருதி துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த 12ஆம் வகுப்பு மாணவர்களும், ஏற்கனவே மே மாதம் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்களும் தங்களுக்கான நுழைவுச் சீட்டை இன்று முதல் பதவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி WWW.DGE.TN.GOV.IN என்ற இணையத்தளத்தில் நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/111424/-2-Subsidiary-exam-hall-ticket-issued.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா