"அனைத்து பல்கலை கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பை தொடர முடிவு" - அமைச்சர் பொன்முடி

சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அவர் இதைக் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/108229/Decided-to-pursue-M-Phil-course-in-all-Universities-says-minister-ponmudi.html
Comments
Post a Comment