“தொலைநிலைக் கல்வித் தேர்வுக்கு பதிவு செய்யலாம்” - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுக்கு மாணவ மாணவியர் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககம் இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தியில், ‘காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் பருவ முறையில் பயிலும் மாணவ மாணவியருக்கு 2020 நவம்பருக்கான தேர்வுகள் 2021 ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கக இணையதளமான https://mkuniversity.ac.in/dde/ மூலம் பெயர்களை பதிவு செய்யலாம்' எனக்கூறப்பட்டுள்ளது.

- நாகேந்திரன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/109433/madurai-kamaraj-university-distance-education-exam-announcement.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா