“தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும்” - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

பள்ளிகள் திறப்பு தொடர்பாக , தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் டி.சி.இளங்கோ சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முதல்வரிடன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், மேலும் கட்டண நிர்ணயம் செய்வதற்கு கால அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/109312/Federation-of-Private-Schools-requested-to-open-schools-soon.html
Comments
Post a Comment