''பேராசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும்'' - உயர்கல்வித் துறை செயலாளர் உத்தரவு

தமிழ்நாட்டில் வரும் திங்கள்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க இருப்பதால் பேராசிரியர்கள் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வித் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன. இதனை அடுத்து பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ள அரசு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/112154/Secretary-of-Higher-Education-Department-ordered-Professors-must-come-to-college.html
Comments
Post a Comment