ஹைட்ரோகார்பன் பிரித்தெடுப்பு பணி நடக்கவில்லை - கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை என மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

புதுக்கோட்டை வடத்தெரு, ராமநாதபுரம் என இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் பணி எதுவும் நடைபெறவில்லை எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/111552/Union-minister-said--Hydro-carbon-project-is-not-going-in-agricultural-zone-in-Tamilnadu.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா