தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க பல்கலைக்கழகம்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். விப்ரோ நிறுவனம் போதிய ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அசிம் பிரேம்ஜியிடம் காணொலி வாயிலாக கோரிக்கை விடுத்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/112517/University-to-train-teachers-in-Tamil-Nadu--M-K-Stalin.html
Comments
Post a Comment