10,11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்

செப்டம்பரில் நடைபெறவுள்ள 10,11 வகுப்பு துணைத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
கொரோனா பரவல் காரணமாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனைப்படிக்க: உத்திரமேரூர்: ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் இலவசம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/115524/Class-10-11-Sub-Examination--All-Pass-for-Persons-with-Disabilities.html
Comments
Post a Comment