காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமனம்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் தற்போது காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராகவும் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைப்படிக்க...1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/117165/Appointed-full-time-chairman-of-the-Cauvery-Management-Authority.html

Comments

Popular posts from this blog

இன்று பறையர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற 10 அம்சம் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைகளை உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் ஆதரவளித்து கலந்து கொண்ட போது

கைகளை உயர்த்துவோம் அமைப்பு

கைகளை உயர்த்துவோம் மற்றும் கைகளை உயர்த்தும் கே எம் கார்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இலவச கால் பந்தாட்ட பயிற்சி பள்ளி அமைப்பின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா